நாளை நள்ளிரவு முதல் இடை நிறுத்தப்படவுள்ள புகையிரத சேவை!
corona
train
sri Lanka
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் நாளை முதல் எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ளது. இதேவேளைமீண்டும் 25ஆம் திகதி இரவு 11 மணிக்கு மீண்டும் அமுலாகும் பயணத் தடை 28ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு நீக்கப்படவுள்ளதாகவும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையிலேயே புகையிரத திணைக்களமும் புகையிரத சேவையை இடைநிறுத்தும் இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்