விமலை எச்சரிக்கும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்!
srilanka
wimal
By Vasanth
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உள்ள விவகாரங்களில் தலையிடக் கூடாது என அமைச்சர் விமல் வீரவன்ஸவினை கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாம்பாட்டியுடன் இருக்கும் வரையில் தான் பாம்புக்குப் பாதுகாப்பு, அது தானாகப் படமெடுத்து ஆடினால் மக்களே அடித்துக் கொன்றுவிடுவர் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி