இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி!

Sri Lanka Israel Death Israel-Hamas War
By Shadhu Shanker Oct 09, 2023 04:45 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

இலங்கை பெண் ஒருவர் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காயமடைந்திருந்த குறித்த பெண் காணாமல் போயுள்ளார் என தேடப்பட்ட நிலையில் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுலா ஜயதிலக்க என்ற குறித்த பெண் இஸ்ரேலில் வயதான பார்வையற்ற பெண்ணை பராமரித்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி! | Srilanka Women Death In Israel War

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இஸ்ரேலின் மோதல்களால் காணாமல் போகும் இலங்கையரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

முகப்புத்தக பதிவு

மேலும் அவர் பணியாற்றிய இடத்தின் உரிமையாளர் குறித்த பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக முகப்புத்தகத்தில்( பேஸ்புக்கில்) பதிவிட்டுள்ளனர்.

அந்த முக புத்தக பதிவில், அனுலா எனது மறைந்த அத்தை அலிசாவின் பராமரிப்பாளராக இருந்தார்.

அர்ப்பணிப்பு மற்றும் அன்பான இதயத்துடன், வீட்டில் உள்ள பூனைகளையும், அநேகமாக பறவைகள் மற்றும் பிற உயிரினங்களையும் கவனித்துக்கொண்டார்.

இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் இலங்கை பெண் பலி! | Srilanka Women Death In Israel War

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இலங்கையர் ஒருவர் பாதிப்பு!

இஸ்ரேல் பாலஸ்தீன மோதலில் இலங்கையர் ஒருவர் பாதிப்பு!

சுட்டுக் கொலை

என் அத்தையின் மறைவுக்குப் பிறகு, அவர் கிப்புட்ஸ் பீரியில் தொடர்ந்து வசித்து வந்தார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினருக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.        

இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம்

இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம்

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026