சிறிலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது - யாழ். நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம்

SriLankan Airlines Jaffna Thailand Flight World
By Thulsi Sep 12, 2024 09:31 AM GMT
Report

யாழ்ப்பாண (jaffna) நகரை மையப்படுத்திய நடத்தப்பட்ட Colors of Jaffna வேலைத்திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

அண்மையில் தாய்லாந்தின் (thailand) பெங்கொக் நகரில் இடம்பெற்ற (pacific Asia travel Association) விருது விழாவில் ஸ்ரீலங்கன் விமான சேவை தங்க விருதைப் பெற்றது.

நாட்டின் வட மாகாணத்தை இலக்காக கொண்டு விமான சேவை நிறுவனம் முன்னெடுத்த முன்னணி சர்வதேச சந்தைப்படுத்தல் வேலைத்திட்டமாக Colors of Jaffna வேலைத்திட்டம் அமையப்பெற்றது.

யாழில் சர்ச்சைக்குரிய கருத்து...! அநுரவை கைது செய்ய சிஐடியில் முறைப்பாடு

யாழில் சர்ச்சைக்குரிய கருத்து...! அநுரவை கைது செய்ய சிஐடியில் முறைப்பாடு

சர்வதேச விருது

ஸ்ரீலங்கன் விமான சேவையின் Colors of Jaffna மேம்பாட்டு வேலைத்திட்டத்திற்கு சர்வதேச விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

சிறிலங்கன் விமான சேவைக்கு சர்வதேச விருது - யாழ். நகரை மையப்படுத்திய வேலைத்திட்டம் | Srilankan Airlines Wins Colours Of Jaffna Award

இதன்போது ஆசியாவின் அவதானத்திற்குரிய இடமாக யாழ்ப்பாண நகரம் கருதப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் விருதுக்கென விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மகிந்தவுக்கு பிரதமர் பதவி...! ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

மகிந்தவுக்கு பிரதமர் பதவி...! ஜனாதிபதி வேட்பாளர் அதிரடி அறிவிப்பு

இலங்கையின் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தடை: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் மனித உரிமைகளை மீறுபவர்களுக்கெதிராக தடை: பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, இளவாலை, கொழும்பு

24 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், La Courneuve, France

24 Feb, 2021
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025