பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீர் பிரச்சினை: உடன் தரையிறக்கம்

SriLankan Airlines Bandaranaike International Airport Sri Lanka Maldives
By Shadhu Shanker Dec 21, 2023 05:35 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து மாலைதீவு நோக்கி பயணித்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்து நிமிடத்தில் தரையிறக்கம்

குறித்த விமானம் புறப்பட்ட பத்து நிமிடங்களில் தரையிறங்கப்பட்டதையடுத்து அதிலிருந்த 201 பயணிகளையும் மற்ற விமானங்களில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீர் பிரச்சினை: உடன் தரையிறக்கம் | Srilankan Flight Suffers Technical Glitch Maldives

விமானத்தை பழுதுபார்ப்பதற்காக வெளிநாடுகளுக்கு செல்வதில் பெரும் தொகை செலவிடப்படுவதால் அதனை மீண்டும் கட்டுநாயக்கவிற்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் சந்திப்பு

வடக்கு - கிழக்கு தமிழ் எம்.பிக்களுடன் ரணில் சந்திப்பு

 கட்டுநாயக்க விமான நிலையம்

தற்போது, ​​இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலைய முற்றத்தில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீர் பிரச்சினை: உடன் தரையிறக்கம் | Srilankan Flight Suffers Technical Glitch Maldives

இதற்கு முன்னதாக டிசம்பர் 17 ஆம் தேதி, கட்டுநாயக்காவில் இருந்து பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு புறப்பட்ட UL 563 என்ற விமான இலக்கத்தை கொண்ட A330 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025