புலம்பெயர் தமிழர்களிடம் மண்டியிடுகிறதா சிறிலங்கா அரசாங்கம்! - தடை நீக்கம் தொடர்பில் தீவிர ஆலோசனை
Economy
TNA
SriLanka
Tamil Diaspora
SL Political
SL Goverment
By Chanakyan
புலம்பெயர் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் மீள்பரிசீலனை செய்யப்படும் என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்