பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு சிறை

London Supreme Court of Sri Lanka United Kingdom Northern Province of Sri Lanka World
By Thulsi Apr 07, 2026 06:15 AM GMT
Report

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞருக்கு 16 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

 38 வயதான சுகிர்தன் தங்கராசா என்ற இளைஞரே போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

ஒரே இரவில் அழிவு - ட்ரம்ப்பின் எச்சரிக்கை ஒரு மாயை - ஈரான் கடும் பதிலடி

16 மாதங்கள் சிறைத்தண்டனை

கடந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு சிறை | Srilankan Tamil Sentenced To Prison In Uk

அதற்கு முன்பு, ஆகஸ்ட் மாதம் அவர் தங்கியிருந்த விடுதியில் 25 வயதான இளைஞர் ஒருவரை தாக்கியதுடன், அங்கு இருந்தவர்களின் முன்னிலையில் அநாகரீகமாக நடந்து பொது அமைதிக்கு பாதிப்பு விளைவித்திருந்தார்.

இவ்வனைத்தையும் கருத்தில் கொண்டு, போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றம் சுகீர்தன் தங்கராசாவிற்கு மொத்தமாக 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவர் இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டு பிரஜை என்பதும் விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

நாடு கடத்தும் வாய்ப்பு

இதனால், சிறைத்தண்டனை முடிந்த பின்னர் அவரை நாடு கடத்தும் வாய்ப்புகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் இளைஞனுக்கு சிறை | Srilankan Tamil Sentenced To Prison In Uk

பொதுஇடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதும், குழந்தைகளை அச்சுறுத்துவதும் கடுமையாகக் கருதப்படும் குற்றங்கள் என காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026