உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல்

United Nations Sri Lankan Tamils Tamils Sri Lanka Tamil diaspora
By Shadhu Shanker Nov 04, 2023 01:17 PM GMT
Report

பயங்கர ஆயுதங்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஈழத்தமிழ் பெண் சூசைப்பிள்ளை மேரி அன் (Soosaipillai Mary Anne) வலியுறுத்தியுள்ளார்.

உலக சமாதானத்துக்காக போராடும் தரப்பினர், இந்த நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக மூன்று நாள் அறவழிப் போரட்டத்தில் ஈடுபட்டு வரும் சூசைப்பிள்ளை மேரி அன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நான் எந்த ஒரு அமைப்பிலும் இல்லை. சாதி, மத, இன,மொழி வேறுபாடின்றி ஒட்டு மொத்த மனித குலமும் பாதுகாக்கப்பட வேண்டும்.

உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல் | Srilankan Woman Fighting For World Peace

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

நீதிமன்றில் மோதிய சட்டத்தரணிகள் : தீவிர விசாரணையில் காவல்துறை

 மனித படுகொலை

மனிதாபிமானம் மரணித்து போக கூடாது என்ற காரணத்திற்காகவும், மனித படுகொலைகளையும், பயங்கர ஆயுதங்கள் மனிதர்கள் மேல் பிரயோகிக்கபபடுவதை தவிர்க்கும் முகமாகவும் இந்த அற வழி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளேன்.

தொழில்நுட்ப வளர்ச்சியால், நிலவுக்கே சென்று வந்தாலும், மனிதாபிமானமே இல்லாமல் போய்விட்டது. நாம் ஒவ்வொரு வருடமும் ஹிரோசிமா சென்று இரங்கல்களை தெரிவித்து வருகின்றோம். ஆனால் மீண்டும் நாம் அதையே செய்கின்றோம்.

நாம் இன்று வரையும் உலக சமாதானத்திற்காக போராடுகின்றோம்.

உலக சமாதானத்திற்காக போராடுபவர்களுக்கு ஈழத்தமிழ் பெண் விடுத்த அறைகூவல் | Srilankan Woman Fighting For World Peace

 பயங்கர ஆயுத பயன்பாடு

ஆனால், உலக சமாதானம் எப்போது உருவாகுமென்றால் எங்களிடம் இருந்து பயம் இல்லாமல் போகும் போது, அந்த பயம் எப்போது போகுமெனில், பயங்கர ஆயுத பயன்பாடு நிறுத்தப்படும் போது, 2 வருடங்களுக்கு எவ்வித விதி விலக்குமின்றி பயங்கர ஆயுதங்களின் ஏற்றுமதி, இறக்குமதி செய்வதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டுமென ஐ.நா விற்கு கோரிக்கை விடுக்கின்றேன்.

நாடு விட்டு நாடு வந்து அகதிகளாக இருக்கும் எங்களை சுதந்திரமாக வாழ விடுங்கள். இதனை ஐ.நாவும் உலக நாடுகளின் தலைவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்“ என தெரிவித்தார்.              

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026