ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைப்பு : கொந்தளிக்கும் சிறீதரன்

Eelam People's Democratic Party S. Sritharan ITAK
By Sumithiran Jun 12, 2025 01:09 PM GMT
Report

 ஈபி டி பி யுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழரசுக் கடசியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

நேற்று பிற்பகல் (11-06-2025)கிளிநொச்சி முரசு மோட்டை யில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த கட்சிகளுடன் பேசி நாங்கள் இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எடுத்துள்ள ஆசனங்களின் அடிப்படையில் எந்த கட்சி கூடுதலாக ஆசனங்களை பெற்றுள்ளதோ அந்த கட்சிகளுக்கு குறைந்த ஆசனங்களை பெற்ற கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சி அமைப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தோம்.

ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைப்பு : கொந்தளிக்கும் சிறீதரன் | Sritharan Opposes Ruling Party With Epdp

 ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்

தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் ஈ.பி.டி.பியினுடைய அலுவலகத்துக்கு சென்று பேசியமை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் என்பதையும் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களினுடைய இனச் சுத்திகரிப்பு அடக்குமுறைகளுக்கு ஈபிடிபி துணையாக இருந்திருக்கின்றது.

ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைப்பு : கொந்தளிக்கும் சிறீதரன் | Sritharan Opposes Ruling Party With Epdp

ஆகவே நாங்கள் ஒருபோதும் ஈபி.டிபி யுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை அதேபோல எங்களுடைய மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


மக்கள் முன் இரட்டை வேடம் போடும் தமிழ் கட்சிகள்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

மக்கள் முன் இரட்டை வேடம் போடும் தமிழ் கட்சிகள்: கூட்டணிக்கு பின்னால் சூழ்ச்சி

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

விரைவில் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

 

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026