இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை விரைவில்

Sri Lanka Delhi Elon Musk SpaceX X
By Shadhu Shanker Jul 16, 2024 08:01 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in இலங்கை
Report

தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) நிறுவிய ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு(Srilanka) வருகை தந்துள்ளனர்.

ஸ்டார்லிங்க் செய்மதி இணையச் சேவை இணைப்புத் தொடர்பாக ஆராய்வதற்காக, குறித்த பிரதிநிதிகள் குழு வருகைத்தந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பணிகளை புதுடெல்லியை(New Delhi) தளமாகக் கொண்ட ஸ்டார்லிங்க் பிரதிநிதி ஒருவரே மேற்கொண்டு வருகிறார்.

அவர், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட தேவையான நிறுவன பிரதிநிதிகளுடன் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

செயற்கைக்கோளினை அனுப்ப திட்டமிட்டுள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம்

செயற்கைக்கோளினை அனுப்ப திட்டமிட்டுள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம்

ஸ்டார்லிங்க் இணைப்பு 

இதேவேளை, தமது செயற்கைக்கோள் செயற்திட்டத்தை இலங்கையில் செயல்படுவதற்கு தேவையான உரிமத்தை பெறுவதற்கான இறுதிக் கட்ட பணிகளுக்காக அவர் மீண்டும் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளார் என இலங்கை அதிபரின் காலநிலை மாற்றம் தொடர்பான ஆலோசகர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

star link in sri lanka

சமீபத்தில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. எனவே குறித்த ஒப்புதலானது, எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்கிற்கு நாட்டில் செயல்பாடுகளுக்கான உரிமத்தைப் பெற வழி வகுத்துள்ளது.

மேலும், எதிர்வரும் இரு வாரங்களுக்குள் ஸ்டார்லிங்க் இணைப்பை வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என்று அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன.

நிலவை பற்றி நாசா வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்

நிலவை பற்றி நாசா வெளியிட்டுள்ள சுவாரஸ்யமான தகவல்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

அமெரிக்க அதிபர் வேட்பாளராக ட்ரம்ப் : வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021