உணவுக்கு கூட பணம் இல்லை - நெருக்கடிக்குள் இலங்கை என்கிறார் விமலவீர திஸாநாயக்க
covid
zoo
wimalaweera dissanayake
financial-crisis
By Vanan
கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.
இதனை வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.
கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தெஹிவளை மிருகக்காட்சிசாலை தற்காலிகமாக மூடப்பட்டதால் இந்த நெருக்கடி நிலைமை உருவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி