சிறுவர் இசைக்குழுவிற்கு தடை - மகளிர் இராஜாங்க அமைச்சர் கடும் எதிர்ப்பு

Sri Lanka Geetha Kumarasinghe
By Sumithiran Nov 05, 2022 09:28 PM GMT
Report

மெதிரிகிரிய பிரதேசத்தில் ஆஷாவரீ என்ற சிறுவர் இசைக் குழுவின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நன்னடத்தை திணைக்களம் மற்றும் காவல்துறையினர் எடுத்த நடவடிக்கைக்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்

. கடந்த சில நாட்களாக சமுக வலைத்தளங்களில் இந்த பரபரப்பான இசைக்குழு பற்றி பேசப்பட்டு வருகிறது. திறந்த இசை நிகழ்ச்சிகளை நடத்தும் அளவிற்கு இந்த சிறுவர்கள் குழுவில் உள்ள சிறுமிகளின் திறன் மிக உயர்ந்த அளவில் உள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுமிகள்

சிறுவர் இசைக்குழுவிற்கு தடை - மகளிர் இராஜாங்க அமைச்சர் கடும் எதிர்ப்பு | State Minister Objects Attempts To Stop Child Band

எனினும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பயன்படுத்தி இசைக் குழுவை நடத்த முடியாது என தொழிலாளர் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர் திணைக்களம் காவல்துறைக்கு தகவல் அளித்ததையடுத்து இசைக்குழுவின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

 கீதா குமாரசிங்க கடும் எதிர்ப்பு

சிறுவர் இசைக்குழுவிற்கு தடை - மகளிர் இராஜாங்க அமைச்சர் கடும் எதிர்ப்பு | State Minister Objects Attempts To Stop Child Band

இதேவேளை, குறித்த இசைக்குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டமை சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்கவினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. திறமையான குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சிடம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026