இங்கிலாந்து சென்ற இராஜாங்க அமைச்சருக்கு கொரோனா
covid
england
Roshan Ranasinghe
By Jaso
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட விஜயமாக பிரித்தானியாவிற்கு சென்ற நிலையிலேயே, அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒமிக்ரோன் தற்போது இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிற்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி