இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - அறத்திற்கு எதிரான செயல் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

Food Shortages Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Food Crisis Harsha de Silva
By Vanan Sep 09, 2022 05:16 AM GMT
Report

இலங்கையில் மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கும் சூழ்நிலையில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம், மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை ஆகியன அறத்திற்கு எதிரான செயல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உணவு பணவீக்கம் 94 சதவீதமாக காணப்படுவதோடு உண்ண உணவின்றி மக்கள் அவதிப்படும் சூழ்நிலையில், இவ்வாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது நியாயமா என ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் உரையாற்றிய அவர்,

பொருளாதார நெருக்கடிக்கான காரணம்

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - அறத்திற்கு எதிரான செயல் என்கிறார் ஹர்ஷ டி சில்வா | State Ministers Of Sri Lanka New Appointment Harsa

“இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற லஞ்ச, ஊழல் மற்றும் திருட்டுச் சம்பவங்களே காரணம் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டுமெனவும் அவர்களால் திருடப்பட்ட தொகை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டுமெனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி

இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் - அறத்திற்கு எதிரான செயல் என்கிறார் ஹர்ஷ டி சில்வா | State Ministers Of Sri Lanka New Appointment Harsa

சிறிலங்கா அரசாங்கத்தினால் சேர்க்கப்படும் வரிப்பணங்கள் மக்களின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படுமென குறித்த சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிச் சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் குறித்த வரி சமூக பாதுகாப்புக்காக மாத்திரமே உபயோகிக்கப்படும் என சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011