பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கத்தின் அறிவித்தல்

By Independent Writer Dec 22, 2023 07:51 AM GMT
Report

 தாயக மக்களுக்கு உதவுவதற்காகவென்று பிரான்ஸ் தமிழ் மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி உரிய முறையில் அந்த மக்களைச் சென்றடையும் என்றும் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

இன்றுவரை நாங்கள் இந்த விடயம் பற்றி கருத்தில் கொண்டு உங்களின் ஆதங்கத்தையும் புரிந்துகொண்டு செயற்படுகின்றோம். நீங்கள் வழங்கிய பணம் சரியான முறையில் அந்த மக்களுக்கு வழங்கப்படும்.

சில தவறான செய்திகள் ‘வட்ஸ்அப்’ குழுமத்தில் வந்திருந்தன.

அவைகளையும் கவனத்தில் கொண்டு சரியான வரைமுறையில் பொதிகள் வழங்கப்படும்.

ஒவ்வொரு ஆரம்பத்திலும் தவறுகள் வருவது இயல்பு அதை வர்த்தக சங்கம் சரியான முறையில் கையாண்டு செயற்படுத்தும் என்பது மட்டும் உண்மை மட்டக்களப்பு பகுதிக்கு 10லட்சம் ௹பா பெறுமதியான உலர் உணவு வழங்கப்படும்.

முல்லைத்தீவு மற்றும் வவுனியா கிளிநொச்சி பகுதிகளுக்கு 34 லட்சம் ௹பா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு அனைத்து பற்றுசீட்டைகள் உங்களின் பார்வைக்கு வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் பிரான்ஸ் தமிழ் வர்த்தகர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026