வவுனியாவில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lankan Tamils Vavuniya Sri Lanka
By Shalini Balachandran Sep 11, 2025 09:48 AM GMT
Report

மரணித்த பௌத்த துறவிக்கு சிலை ஒன்றினை அமைப்பதற்கு வவுனியா (Vavuniya) நகரப் பகுதியில் இடம் ஒன்றை வழங்குமாறு மாநகரசபை உறுப்பினர் லலித் ஜெயசேகர கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா மாநகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சு.காண்டீபன் தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

இதன்போது, சபையின் உறுப்பினர் முகமட் முனவ்வர், வவுனியா தர்மலிங்கம் வீதியின் முகப்பில் உள்ள காணியில் இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபலிக்கும் தூபி ஒன்றை அமைப்பதற்கான அனுமதியினை வழங்குமாறு கோரியுள்ளார்.

சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம்

சட்டத்திற்கு அடி பணிந்தார் சந்திரிகா! உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற்றம்

மரணித்த ஊடகவியலாளர்

அந்த பகுதியில் பள்ளிவாசல் இருப்பதால் அதனை அமைப்பதற்கு அந்த இடம் பொருத்தமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Statue Of A Buddhist Monk In Vavuniya Request

இதன்போது கருத்து தெரிவித்த முதல்வர் கார்த்தீபன், “அந்த பகுதியில் மரணித்த ஊடகவியலாளர்களிற்கான ஒரு பொது நினைவுத் தூபியினை நிறுவுவதற்கான அனுமதியை ஏற்கனவே நான் கோரியுள்ளேன்.

தற்போது பள்ளி அமைந்துள்ள பகுதியானது மதராசா பாடசாலை ஒன்றுக்காவே அந்த காலப்பகுதியில் வழங்கப்பட்டது தற்போது பள்ளிவாசல் அமைக்கப்பட்டுள்ளது.

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்

யாழில் இளம் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல்

சிலைகள் அமைத்தல்

அதில் ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் அதனை சுற்றியுள்ள இடங்களை நீங்கள் உரிமை கோர முடியாது” என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Statue Of A Buddhist Monk In Vavuniya Request

இதன்போது, எழுந்த மற்றொரு உறுப்பினரான லலித் ஜெயசேகர அண்மையில் மரணித்த பௌத்த பிக்கு ஒருவருக்கு சிலை அமைப்பதற்கு வவுனியா நகரில் இடம் ஒன்றை வழங்குமாறு தாழ்மையான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர் காண்டீபன், “சிலைகள் அமைப்பது தொடர்பில் முழுமையான தீர்மானத்தின் ஊடாகவே செல்ல முடியும்.

விவசாயிகளுக்கு சென்றடைந்த பெருந்தொகை பணம்: வெளியாகியுள்ள தகவல்

விவசாயிகளுக்கு சென்றடைந்த பெருந்தொகை பணம்: வெளியாகியுள்ள தகவல்

விண்ணப்பங்கள் 

சபை அங்கீகரித்து ஆளுனர் வரையில் அந்த விடயம் செல்லவேண்டும், எழுத்தில் மாத்திரம் கோரிக்கைகளை தருவதால் பயன் இல்லை” என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் பௌத்ததுறவி ஒருவருக்கு சிலை வேண்டும்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Statue Of A Buddhist Monk In Vavuniya Request

எனவே, சமூகங்களிற்கிடையில் பிரச்சனைகளை ஏற்படுத்த வேண்டாம் ஏற்கனவே எம்.ஜீ.ஆர் சிலை ஒன்றை அங்கு வைப்பதற்கான முயற்சி எடுக்கப்பட்டு அது தடுக்கப்பட்டிருந்தது.

ஆகையினால், விண்ணப்பங்களை கோருவோர் முழுமையான தகவல்களை வழங்கி அதனை சபைக்கு சமர்பிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

அநுர கட்சி அமைச்சர்களுக்கு அழைப்பாணை! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026