அரச வங்கி ஏ. ரி.எம் இல் பாரிய கொள்ளை

Sri Lanka Police Crime Money
By Sumithiran Feb 16, 2023 05:25 PM GMT
Report

குருநாகலில் உள்ள அரச வங்கியொன்றின் ஏ. ரி.எம் இயந்திரத்தில் இருந்து 10 மில்லியன் ரூபாவை கொள்ளையிட்ட 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணத்தை சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொள்ளையின் பின்னர் தலைமறைவு

அரச வங்கி ஏ. ரி.எம் இல் பாரிய கொள்ளை | Stealing Rs 10 Mn From Atm Machine

சந்தேகநபர் கடந்த பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி குருநாகல் கெட்டுவான சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஏ. ரி.எம்இயந்திரத்தில் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது எப்பாவல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் பிங்கிரிய, ஒருதென்ன பிரதேசத்தில் தலைமறைவாக இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

திருடப்பட்ட பணத்தில் வாங்கிய பொருட்கள்

அரச வங்கி ஏ. ரி.எம் இல் பாரிய கொள்ளை | Stealing Rs 10 Mn From Atm Machine

திருடப்பட்ட பணத்தில் இருந்து ரூபா4.56 மில்லியன் ரொக்கம், சந்தேக நபர் ரூபா 650,000, பெறுமதியில் வாங்கிய ஒரு வளையல் மற்றும் மோதிரம், ஒரு மோட்டார் சைக்கிள் ரூ. 550,000 மற்றும் ஐபோன் மதிப்பு ரூ. 350,000. ஆகியவற்றையும் காவல்துறையினர்,கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, மின்னேரிய இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள ஏ. ரி.எம் இயந்திரத்தில் பணம் திருடியதுடன், பிங்கிரிய மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு ஏ.டி.எம் இயந்திரங்களில் இருந்தும் பணத்தை திருட முயற்சித்துள்ளார். 

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026