அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை...! அரசாங்கத்தின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Government Of Sri Lanka Nalinda Jayatissa
By Shalini Balachandran Sep 02, 2026 04:16 AM GMT
Report

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்

அமெரிக்க விமானப்படை தளத்தை சிதைத்தது ஈரான்! அழிக்கப்பட்டுள்ள முக்கிய ஆயுதங்கள்

சட்ட அமைப்புகள் 

அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு கொண்டு வருவதாக தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு முடியாமல் போயுள்ளதா என இதன்போது கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர், எந்தவொரு குற்றவாளியையும் நாட்டிற்கு அழைத்து வரும்போது சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள சட்ட அமைப்புகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டநடவடிக்கை...! அரசாங்கத்தின் அறிவிப்பு | Steps On To Extradite Ex Cb Chief Arjun Mahendran

அத்தோடு நாங்கள் கேட்ட உடனேயே எந்தவொரு நாடும் சந்தேகநபர்களை ஒப்படைப்பதில்லை எனவும் அதற்கு நீண்ட இராஜதந்திர மற்றும் சட்டப் பூர்வமான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்துக் குற்றவாளிகளையும் நாட்டிற்கு அழைத்து வந்து சட்டத்தின் முன் நிறுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலும் அந்த நடைமுறைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், அதனை வெற்றிகரமாக முடிப்பற்குத் தேவையான அதிகபட்ச தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

கொழும்பில் கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள்

அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு

அமெரிக்காவில் H-1B விசா வைத்திருப்பவர்களுக்கு பேரிடியான அறிவிப்பு! ட்ரம்ப் நிர்வாகம் எடுக்கவுள்ள முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016