எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் (படம்)

Fuel Price In Sri Lanka Sri Lanka Police Parliament of Sri Lanka
By Sumithiran May 18, 2022 10:51 AM GMT
Report

நாடாளுமன்ற அமர்வுகளின் போது நாரஹேன்பிட்டி காவல்துறை போக்குவரத்து பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை சீராகும் வரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு காவல்துறை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக குறுகிய காலத்திற்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் தொகையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் காவல்துறை போக்குவரத்துப் பிரிவுக்கு வழங்குவதாகவும், அதற்குரிய நிரப்பலுடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவர் இணைக்கப்படுவார் எனவும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார்.

எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் - நாடாளுமன்ற  உறுப்பினர்களுக்கு கிடைக்கும் வரப்பிரசாதம் (படம்) | Steps Supply Fuel For The Vehicles Of The M P S

எரிபொருள் விநியோகத்திற்காக அறவிடப்படும் பணத்தை பெற்றுக்கொள்ளும் நிலையம், அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் அறிவிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பும் போது நாடாளுமன்ற உறுப்பினர் வாகனத்தில் நேரில் இருக்க வேண்டும் எனவும் கையில் உள்ள பணத்திற்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்பட வேண்டும் எனவும் காவல்துறை மா அதிபர் அலுவலகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது.


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026