தடம் புரண்ட சாகரிக்கா கடுகதி தொடருந்து! கடலோர மார்க்கத்தில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம்

Colombo Railways Sri Lanka Transport Board
By Abi Apr 24, 2026 12:14 PM GMT
Report

கடலோர தொடருந்து போக்குவரத்திற்கு  ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைக்கு மாற்றாக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கிப் பயணித்த சாகரிக்கா கடுகதி தொடருந்து இன்று காலை (24.04.2026) தடம் புரண்டதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி கடலோர தொடருந்து பாதையின் எதிர்கால போக்குவரத்து நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (24.04.2026) அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஞ்சீவ கனகரத்ன இதனை அறிவித்துள்ளார். 

உலக சமாதானத்துக்கு லண்டனில் சண்டி ஹோமம்! ஈலிங் அம்மன் ஆலயத்தில் நிகழ்வு!

உலக சமாதானத்துக்கு லண்டனில் சண்டி ஹோமம்! ஈலிங் அம்மன் ஆலயத்தில் நிகழ்வு!

தொடருந்து திணைக்களம் முடிவு

இன்று மாலை 04.45 மணிக்கு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மாலை 06.15 மணிக்கும் பெலியத்தை, மாத்தறை மற்றும் காலிக்கு 03 பேருந்துகளும், மாலை 05.00 மணிக்கு அம்பலங்கொட மற்றும் ஹிக்கடுவாவிலிருந்து இரண்டு பேருந்துகளும் புறப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தடம் புரண்ட சாகரிக்கா கடுகதி தொடருந்து! கடலோர மார்க்கத்தில் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பம் | Steps To Operate Sltb Buses Instead Of Trains

சம்பந்தப்பட்ட பேருந்துகளில் பயணிக்க தொடருந்து பருவக்கால பயணச்சீட்டு அல்லது தொடருந்து பயணச்சீட்டு தேவைப்படும் என்றும், சம்பந்தப்பட்ட பயணிகளிடமிருந்து வேறு எந்தக் கட்டணமும் அறவிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாதுவையில் சாகரிக்கா கடுகதி தொடருந்து தடம் புரண்டபோதிலும், அலுவலக தொடருந்து சேவைகளை இரத்து செய்யாமல் இயக்க தொடருந்து திணைக்களம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிக்கு தொடருந்து சென்று, பயணிகளை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, பின்னர் அவர்களை மற்றொரு தொடருந்து மூலம் அவர்களின் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.  

யாழ். நெடுந்தீவில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்

யாழ். நெடுந்தீவில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்

ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் பஹ்லவி மீது தக்காளி வீசி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016