ஜெலன்ஸ்கி சரணடைந்தால் தாக்குதல் நிறுத்தம்! புடின் அறிவிப்பு
Russia
Ukraine
Ukraine War
Russia War
Ukraine Russia War
By Chanakyan
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, உக்ரைன் அதிபர் ரஷ்யாவிடம் சரணடைய வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிபந்தனை விதித்துள்ளார்.
இந்த தகவலை உக்ரைனிய அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் நப்டாலி பென்னட்டுக்கும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான தொலைபேசி கலந்துரையாடலின்போது புடினின் இந்த நிபந்தனை கூறப்பட்டதாக அமெரிக்க செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்