பிரித்தானியாவை நோக்கி வரும் சந்திரா புயல்! மக்களுக்கு வெளியான முன்னறிவிப்பு

London United Kingdom England World
By Dilakshan Jan 26, 2026 10:12 PM GMT
Report

பிரித்தானியாவை சந்திரா புயல் தாக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வடக்கு அயர்லாந்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அபாயம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதிகளில் பெரிய அலைகள் கடல் சுவர்களைத் தாண்டும் வாய்ப்பும் அதிகம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானை நெருங்கிய அமெரிக்கா! ஹவுதி வெளியிட்ட எச்சரிக்கை

ஈரானை நெருங்கிய அமெரிக்கா! ஹவுதி வெளியிட்ட எச்சரிக்கை


மழை நிலைமை 

தென்-மேற்கு இங்கிலாந்தில் திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 30–50 மில்லிமீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவை நோக்கி வரும் சந்திரா புயல்! மக்களுக்கு வெளியான முன்னறிவிப்பு | Storm Chandra Is Set To Hit Uk Live Weather

சில உயரமான பகுதிகளில் 80 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், ஸ்காட்லாந்து, வேல்ஸ், லண்டன் போன்ற பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில உயரமான பகுதிகளில் மழை பனியாக மாறி, 5–20 செ.மீ வரை பனி பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்புகள்

இந்த புயல் காரணமாக விமான, தொடருந்து, கடல் போக்குவரத்து தாமதம் அல்லது ரத்து, மின்சாரம் துண்டிப்பு, வீதிகள் வெள்ளத்தில் மூழ்கல், மரங்கள் விழுதல், நிலச்சரிவு போன்ற அபாயங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவை நோக்கி வரும் சந்திரா புயல்! மக்களுக்கு வெளியான முன்னறிவிப்பு | Storm Chandra Is Set To Hit Uk Live Weather

இது பிரித்தானியாவை ஜனவரி மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாகும். இதற்கு முன்பு Goretti மற்றும் Ingrid புயல்கள் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தன.

அமெரிக்கா இன்றி ஐரோப்பாவின் பாதுகாப்பு கனவில் தான்! NATO எச்சரிக்கை

அமெரிக்கா இன்றி ஐரோப்பாவின் பாதுகாப்பு கனவில் தான்! NATO எச்சரிக்கை

தீர்க்கதரிசனங்களை உண்மையாக்கும் அமெரிக்கா! எவரும் அறியாத மறைக்கப்பட்ட ரகசியம்

தீர்க்கதரிசனங்களை உண்மையாக்கும் அமெரிக்கா! எவரும் அறியாத மறைக்கப்பட்ட ரகசியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025