மன்னாரில் கடலின் நடுவே மணல்திட்டில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் மீட்பு

Sri Lankan Tamils Mannar India Sri Lanka Navy
By Jaso Sep 05, 2026 02:49 PM GMT
Report

தலைமன்னார் கடற்பகுதியில் உள்ள மணல் திட்டில் சிக்கியிருந்த 11 பேர் கொண்ட குழுவினரை இன்று (செப்டம்பர் 05, 2026) மீட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

தலைமன்னார் கடற்பகுதியில் ரோந்துப் பணியின் போது இந்தக் குழுவினர் காணப்பட்டனர், மேலும் சிக்கியிருந்த அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இந்திய அகதி முகாம்களில் இருந்து கடல்வழியாக திரும்பியவர்கள்

நான்கு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று சிறுவர்கள் இவ்வாறு மீட்கப்பட்டனர்.

மன்னாரில் கடலின் நடுவே மணல்திட்டில் சிக்கியிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 11 பேர் மீட்பு | Stranded Group Rescued On Sandbar In Sea In Mannar

இந்தக் குழுவினர், இந்தியாவில் உள்ள அனயூர் மற்றும் ஒக்கூர் அகதிகள் முகாம்களில் இருந்து ராமேஸ்வரம் வழியாக வந்திருந்ததாகவும், முன்னர் இந்தியாவில் தஞ்சம் கோரியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை தந்தை மற்றும் அவரின் 11 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்களும் இன்றையதினம் மணல்திட்டில் இரந்து கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் காவல்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.   

நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்து

நாமலின் கைது புதிய விடயமல்ல: சிறையில் நாமலைச் சந்தித்த பின் மகிந்த கருத்து

அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு

அதிசயம் : 10 நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் 64 வயது மூதாட்டி உட்பட இருவர் உயிருடன் மீட்பு

images credit - sri lanka navy

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026