தமிழர் கடற்கரையில் ஒதுங்கிய பொருள் மீட்பு
Sri Lanka Police
Tamils
Batticaloa
By Jaso
மட்டக்களப்பு(batticaloa) வாகரை காவல்துறை பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் இன்று புதன்கிழமை (12) கரையொதுங்கிய நிலையில் போயா என அழைக்கப்படும் பாரிய ராங்கி ஒன்றை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய ராங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து கரைசேர்த்துள்ளனர்.
கிழக்கு கடற்கரையில் ஒதுங்கும் ராங்கிகள்
இவ்வாறு கரை சேர்த்த ராங்கியையே மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.அண்மைக்காலமாக இவ்வாறான ராங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 11 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி