நாறிக் கிடக்கின்றது மட்டக்களப்பு மாநகரம்!! அரை அமைச்சர்கள் முடிந்தால் வாகனங்களில் இருந்து இறங்கிப் பாருங்கள்!!

Batticaloa Sonnalum Kuttram
By Independent Writer Aug 26, 2024 05:33 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) நகரின் வீதிகளில் நிறைந்திருக்கும் குப்பைகளையும், அடைக்கப்பட்டிருக்கும் வடிகால்களையும் பார்க்கின்ற போது, மட்டக்களப்பு மாநகரசபை இயங்குகின்றதா என்கின்ற கேள்வி எழுகின்றது.

வீதிகளின் பெயர்ப்பலகைகள் எழுதப்பட்டிருக்கின்ற பெயர்கள் அழிந்து காணப்படுகின்றன.

வடிகால்கள் நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படவில்லை. பல வடிகால்கள் மண் நிறைந்து முற்றாகவே அடைக்கப்பட்டுக் காணப்படுகின்றன.

இன்றைய தினம் பாடசாலைகள் மறுபடியும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் மாதில்களுக்கு வெளியே குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன.

குளிரூட்டப்பட்ட வாகனங்களில் பயணம் செய்கின்ற அமைச்சர்கள், அரை அமைச்சர்கள், கால் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொஞ்சம் இறங்கி, உங்களுக்கு வாக்களித்த மக்கள் வாழுகின்ற தெருக்களையும் ஒரு தடவை பாருங்கள்.

இல்லாவிட்டால், கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்த்தாவது நடவடிக்கை எடுத்து மக்களுக்கு உதவுங்கள். 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

யாழில் போதையில் பொதுமகனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

யாழில் போதையில் பொதுமகனை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள தடை!

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள தடை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023