நாட்டைத் திறப்பதற்கு விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள்!
Corona
Curfew
People
SriLanka
By Chanakyan
கொரோனா அலையின் புதிய திரிபுகள் ஏற்படாத வகையில் நாட்டைத் திறப்பதற்கான ஆலோசனையினை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்வைத்துள்ளது.
ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டத்தினை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீவரமாக ஆலோசித்து வரும் நிலையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,