இரண்டாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் (படங்கள்)

Jaffna Mullaitivu Sri Lanka Strike Sri Lanka
By Sathangani Dec 13, 2023 10:51 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் நேற்றைய தினம் (12) ஆரம்பித்த காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தினை இரண்டாவது நாளாக இன்றும் (13) மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற இ.போ.ச பேருந்தினை தேராவில் பகுதியில் இடைமறித்த தனியார் பேருந்து சாரதிகள், நடத்துநர்கள் இ.போ.ச சாரதி மீதும் பேருந்து நடத்துநர் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதில் நடத்துநர் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்தார் .

பண்டி உரத்தின் அதிக பட்ச சில்லறை விலை 9000 ரூபாயாக அறிவிப்பு

பண்டி உரத்தின் அதிக பட்ச சில்லறை விலை 9000 ரூபாயாக அறிவிப்பு


வேறு சாலைகளும் போராட்டத்திற்கு ஆதரவு

இவ்வாறான நிலையில் உரிய நேர அட்டவணையை நடைமுறைப்படுத்தப்படாமையே தங்களது இந்த முரண்பாடுகளுக்கு காரணம் என தெரிவித்தும், தமக்கான உரிய நேரங்களை வழங்கி மக்களுக்கான சேவைகளை சரியாக வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இந்த கால வரையறையற்ற போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் (படங்கள்) | Strike Of Mullaitivu Ctb Staff Continues 2Nd Day

இப்போராட்டத்தில் தனியார் பேருந்து குழுவினரால் தாக்கப்பட்ட எமது காப்பாளருக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும், நேர அட்டவணை பங்கீட்டு நியதிசட்டத்தின் அடிப்படையில் 60: 40 என்ற விகிதத்தில் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா, கிளிநொச்சி, காரைநகர், பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய சாலைகளில் இருந்தும் முல்லைத்தீவிற்கான போக்குவரத்து சேவை இன்று(13) இடம்பெறாது என வடமாகாண தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் 

முல்லைத்தீவு சாலை பிரதான நுழைவாயில் கதவில் மக்களுக்கு சேவை செய்வது என்ன பிழையா? நேரம் என்ன எங்களுக்கு தடையா?, முல்லைத்தீவு- கொக்கிளாய் 36 KM. இ.போ.சபை கட்டணம் 203 ரூபாய் தனியார் கட்டணம் 250 ரூபாய், வீதி போக்குவரத்து அனுமதிப்பத்திரமின்றி சேவையாற்றும் முல்லைத்தீவு தனியார் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும் போன்ற சுலோகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இரண்டாவது நாளாக தொடரும் முல்லைத்தீவு இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் (படங்கள்) | Strike Of Mullaitivu Ctb Staff Continues 2Nd Day

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் தனியார் பேருந்து சேவைகள் வழமை போன்று முன்னெடுக்கப்படுகின்றன.

இதேவேளை தமக்கான நிரந்தர தீர்வாக 60:40 சேவை உரிய வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவாதம் கிடைக்காமல் தங்களது போராட்டம் நிறுத்தப்படமாட்டாது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026