பாடசாலை நேரத்தை மாற்றியமைக்கு ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு
Ministry of Education
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka
Education
By Dharu
பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி தொடர்பில் தற்போது வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாடசாலை நேரம் மாற்றம் தொடர்பில் பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், பாடசாலை நேரத்தை மாற்றியமைக்கு கடுமையான எதிர்ப்பையும் அவர் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
