யாழில் தொடரும் பலத்த காற்று...! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Jaffna
Sri Lanka
Climate Change
Weather
By Kajinthan
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற் பரப்புகளில் பலமான காற்று வீசி வருகின்றது.
வங்காள விரிகுடாவில் உருவான தாளமுக்கத்தின் காரணமாக வடமராட்சி கடற்பரப்புகளில் அதிக காற்று வீசி வருகின்றது.
முன்னாயத்த நடவடிக்கை
அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகளாக கடற்றொழிலாளர்கள் தங்களுடைய மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தியுள்ளனர்.

பலமான காற்று வீசி வருவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் சுற்றுலா வாசிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனவரி 10... உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை : தனிநாடு குறித்து சிந்தித்த ஈழத் தமிழர்கள்...! 56 நிமிடங்கள் முன்
தையிட்டி விகாரையும் தமிழ் மக்களின் உறுதியான நிலைப்பாடும்
18 மணி நேரம் முன்
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு!
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி