நாடுமுழுவதும் வெடித்துள்ள போராட்டம்! ஆட்சியை ஒப்படைக்கத் தயார் - அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
Protest
Mahinda
People
Economy
Gotabaya
People Protest
SrLanka
By Chanakyan
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பெரும்பான்மையினை நிரூபிக்கும் கட்சியிடம் ஆட்சியினை ஒப்படைக்கத் தயார் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி