பல்கலைக்கழகமொன்றில் போதைப்பொருளுடன் சிக்கிய மாணவர்! முன்னெடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை

University of Peradeniya Education
By Dharu Jun 22, 2026 11:20 AM GMT
Report

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதி ஒன்றில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவரின் மாணவர் தகுதியை இரத்து செய்யவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அந்த மாணவர், கலைப் பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்றவர் என பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழகத்திற்குள் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அவரது விடுதி அறையைச் சோதனையிட்டது.

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

ஈஸ்டர் தாக்குதல் : கர்தினால் மல்கம் ரஞ்சித்தை நோக்கி நீளும் சுட்டுவிரல்

ஒழுங்கு நடவடிக்கை

இதன்போது அங்கு போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதோடு, போதைப்பொருட்களை எடைபோட்டுப் பிரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் தராசு மற்றும் ரூ. 75,000 பணத்தையும் அந்த மாணவரிடமிருந்து ஒழுங்கு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் கண்டெடுத்தனர்.

பல்கலைக்கழகமொன்றில் போதைப்பொருளுடன் சிக்கிய மாணவர்! முன்னெடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை | Student Caught With Drugs At A University

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், பல்கலைக்கழகமும் இதுகுறித்து விசாரணையைத் தொடங்கியிருந்தது.

அதன்படி, நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையின்படி, அந்த மாணவரின் மாணவர் தகுதியை இரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், துணைவேந்தர் பேராசிரியர் தெரன்ஸ் மதுஜித்தின் பரிந்துரையின் பேரில் அது தொடர்பான கடிதம் மாணவரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெட் எரிபொருள் விலை வீழ்ச்சி எதிரொலி : கட்டணத்தை குறைத்துள்ள விமான நிறுவனம்

ஜெட் எரிபொருள் விலை வீழ்ச்சி எதிரொலி : கட்டணத்தை குறைத்துள்ள விமான நிறுவனம்

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

ரணிலின் பிரித்தானிய பயணம்! அராங்கத்தின் மீதான ஐ.தே.கவின் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026