மாணவி வன்புணர்வு - முன்னாள் அதிபருக்கு 30 வருட சிறை

Sri Lanka Magistrate Court Sexual harassment Sri Lankan Schools
By Sumithiran Mar 30, 2023 11:13 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

  பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அம்பலாங்கொட கொடஹேன கனிது கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு இன்று (30) உத்தரவிட்டுள்ளார்.

அம்பலாங்கொட கொடஹேன கனிது கல்லூரியின் அதிபராக இருந்த ஆர்.எம்.மார்வின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004 இல் இடம்பெற்ற சம்பவம்

மாணவி வன்புணர்வு - முன்னாள் அதிபருக்கு 30 வருட சிறை | Student Rape Ex Principal Gets 30 Years In Jail

2004 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.

இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக முடிவு செய்யப்பட்டது.

30 வருடங்கள் சிறைத்தண்டனை 

மாணவி வன்புணர்வு - முன்னாள் அதிபருக்கு 30 வருட சிறை | Student Rape Ex Principal Gets 30 Years In Jail

ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் வீதம் 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தண்டனையை 10 வருட காலத்திற்குள் அனுபவிக்க உத்தரவிட்டார்.

ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025