பல்கலை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல்: சகமாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை!

University of Sri Jayawardenapura Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak May 03, 2025 03:00 PM GMT
Report

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவரை தாக்கிய சக மாணவர்கள் வகுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயத்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மூத்த பேராசிரியர் பத்மலால் எம். மானேஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சந்தேகநபர்களான மாணர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள மற்றுமொரு தரப்பு அம்பலம்

மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள மற்றுமொரு தரப்பு அம்பலம்

சட்ட நடவடிக்கை

இதேவெளை, தாக்குதல் நடத்திய மாணவர்களின் தகவல்கள் ஹோமாகம காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைவேந்தர் மேலும் தெரிவத்துள்ளார்.

பல்கலை மாணவன் மீது கொலைவெறி தாக்குதல்: சகமாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை! | Students Attack Uni Student Suspended From Classes

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வந்த பகிடி வதைகளுக்கு எதிராக செயற்பட்டமையால் குறித்த மாணவன் மீது  இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு, கிழக்கில் நிறைவேற்றப்படவுள்ள தேசிய தேவை: பிரதமர் வெளியிட்ட தகவல்

வடக்கு, கிழக்கில் நிறைவேற்றப்படவுள்ள தேசிய தேவை: பிரதமர் வெளியிட்ட தகவல்

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் : அமைச்சர் அதிரடி

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட நகைகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் : அமைச்சர் அதிரடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!          
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026