இணையத்தில் மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் : காதலனான மாணவன் கைது

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Sumithiran May 30, 2024 06:23 PM GMT
Report

பதினேழு வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்தேகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பயிற்சி வகுப்புக்கு செல்லும் போது 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காதலருக்கு தீராத நோய் மாணவி வேறொரு இளைஞனுடன் காதல்

இதனிடையே காதலன் மருந்து வகைகளை உட்கொள்வதை அறிந்து காதலருக்கு தீராத நோய் இருப்பது தெரிந்ததால் காதல் உறவை நிறுத்த மாணவி நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையத்தில் மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் : காதலனான மாணவன் கைது | Students Nude Pictures On The Internet

மாணவி வேறொரு இளைஞனுடன் காதல் உறவைத் தொடங்கியதை அறிந்த அந்த இளைஞன், காதல் உறவில் இருந்த காலத்தில், காணொளி அழைப்புகள் மூலம் இணையத்தில் அவளது நிர்வாண புகைப்படங்களை எடுத்துள்ளார்.

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்:தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்:தமிழர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கால் உறவில் இருந்தபோது எடுத்த படங்கள்

இவ்வாறு எடுக்கப்பட்ட படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனைக் கண்ட நண்பர்கள் பாடசாலை மாணவிக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறையிடம் மேற்கொண்டமுறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணையத்தில் மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் : காதலனான மாணவன் கைது | Students Nude Pictures On The Internet

60 நாட்கள் விசா இன்றி தங்கலாம்: வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

60 நாட்கள் விசா இன்றி தங்கலாம்: வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் மத்தேகொட காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025