பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பரவும் மாணவர்களின் போராட்டம்!

Israel Palestine World Gaza
By Shalini Balachandran May 07, 2024 03:50 PM GMT
Report

நெதர்லாந்தில்(Netherlands) உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில்(University of Amsterdam) பலஸ்தீனத்திற்கு(Palestine) ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு(Israel) எதிராகவும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா(Gaza) மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துவந்த நிலையில், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துப் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர்.

அமெரிக்காவின்(America) கொலம்பியா பல்கலைக்கழகம்(Columbia University) உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் நடத்தப்பட்டதற்கு எதிராக இஸ்ரேல் ஆதரவு போராட்டக்காரர்களும் களத்தில் இறங்க அது வன்முறையாகி பின்னர் காவல்துறை கைது நடவடிக்கை வரை சென்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன அழிப்புப் போரின் சாட்சியாக எழுதப்பட்ட நூல்: கனடாவை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வெளியீடு

இன அழிப்புப் போரின் சாட்சியாக எழுதப்பட்ட நூல்: கனடாவை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் வெளியீடு

போராட்டக்காரர்கள் 

இந்தச் சூழலில் ஐரோப்பாவிலும்(Europe) மாணவர்களின் போராட்டம் பரவியுள்ளது. நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் மாணவர்கள் கல்வியாளர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பரவும் மாணவர்களின் போராட்டம்! | Students Protest In Support Of Palestine

போராட்டக்காரர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் காவல்துறையினர் நுழையாமல் தடுக்க மரக்கட்டைகள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை வைத்து தடுப்புகளை அமைத்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கைது: வெளியான காரணம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் கைது: வெளியான காரணம்

இருதரப்புக்கும் இடையே மோதல் 

அதனை அகற்ற காவல்துறையினர் முயன்றபோது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில் இந்த போராட்டத்தில் 125 இற்கும் அதிகமான போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக பரவும் மாணவர்களின் போராட்டம்! | Students Protest In Support Of Palestine

அத்தோடு ஜெர்மனியின்(Germany) பெர்லின்(Berlin) நகரிலும் போராட்டங்கள் நடந்து வருகின்ற நிலையில் பெர்லின் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பலஸ்தீன ஆதரவு செயல்பாட்டாளர்கள் 20 இற்கும் அதிகமான கூடாரங்களை அமைத்தும் மற்றும் மனித சங்கிலிகளாக நின்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் உடனடியாக பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து போராட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என பெர்லின் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யாழில் அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

யாழில் அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022