பாடசாலைகளிலேயே கைவரிசையை காட்டிய மாணவர்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Sumithiran
முந்தலம் சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் பாடசாலை உபகரணங்களை சேதப்படுத்தி சுமார் 800,000 பெறுமதியான உபகரணங்களையும் பணத்தையும் திருடிய சம்பவத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் திருடப்பட்ட உபகரணங்களுடன் இன்று (26) கைது செய்யப்பட்டதாக முந்தலம காவல்துறையினர் தெரிவித்தனர்.
அரச பாடசாலை மற்றும் முந்தலம்ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து அங்கிருந்த பல உபகரணங்களை சேதப்படுத்தி முப்பதாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
பாடசாலை உபகரணங்கள் திருட்டு
அதன்பின் இந்த ஆண்டும் மீண்டும் இரண்டு தடவைகள் இவ்விரு பாடசாலைகளிலும் நுழைந்து பணம் இல்லாத போது பாடசாலை உபகரணங்களை திருடியதுடன் பாடசாலைகளில் இருந்த ஏனைய பொருட்களையும் இவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி