உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு

Sri Lanka Police STF Sri Lanka Police Investigation Crime
By Independent Writer Feb 27, 2026 08:46 AM GMT
Independent Writer

Independent Writer

in குற்றம்
Report

விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரம் விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்திய போதும் சமிக்கையை மீறி சென்றமையால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளார்கள்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்கள்

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள சந்தேக நபர்கள்

வைத்தியசாலையில் அனுமதி

சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திர வாகனத்தில் மணல் ஏற்றி செல்வது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே குறித்த வாகனத்தை நேற்று இரவு துப்பாக்கிச் சூடு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு | Stf Opens Fire Plows Carrying Illegal Sand Mining

குறித்த சம்பவத்தின் விசேட அதிரடிப்படையினர் ஒருவர் உழவு இயந்திரத்தில் மோதுண்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திர சாரதி ஒருவர் தப்பி ஓடி உள்ள நிலையில் மற்றைய உழவு இயந்திர சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பான வழக்குகள் : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தி.மு.கவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் - உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் களம்

தி.மு.கவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் - உச்சக்கட்ட பரபரப்பில் தேர்தல் களம்

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு | Stf Opens Fire Plows Carrying Illegal Sand Mining

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு | Stf Opens Fire Plows Carrying Illegal Sand Mining

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு | Stf Opens Fire Plows Carrying Illegal Sand Mining

உழவு இயந்திரம் மீது அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூடு | Stf Opens Fire Plows Carrying Illegal Sand Mining

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... 

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025