பாடசாலை மாணவர்களுக்கு நற்செய்தி: சலுகை விலையில் வழங்கப்படவுள்ள பயிற்சி புத்தகங்கள்
Sri Lankan Peoples
Sri Lankan Schools
By Dilakshan
பாடசாலை மாணவர்களுக்கு சலுகை விலையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்றில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பாடசலை மாணவர்களுக்கான இந்த சலுகையானது அரசாங்க அச்சக திணைக்களத்தினாலேயே வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் விபரங்கள்
அத்தோடு, பாடசாலை அதிபர்கள், மாணவர்கள் தொடர்பான விபரங்களை வழங்கி புத்தகங்களை விநியோகிப்பதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்