சிங்கள பௌத்த அரசியலுக்காக இராஜதந்திரத்தை கையாளும் ரணில்! சங்கடத்தில் அமெரிக்கா (காணொளி)
Ranil Wickremesinghe
Sri Lanka
United States Embassy in Sri Lanka
Julie Chung
By Dilakshan
சர்வதேச பிடிக்குள் இலங்கை சிக்குண்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை சாதாரண அரசியல்வாதியாக பார்க்கமுடியாது. அவர் ஒரு இராஜதந்திரி. சிங்கள பௌத்த தேசிய அரசியலுக்கான, சிங்கள தேசியத்திற்கான மிக சிறந்த ஒரு இராஜதந்திரி என்றும் கூறினார்.
அந்த சிறந்த இராஜதந்திரத்தை கையாள்வதில் அமெரிக்க இந்திய தூதரகங்கள் சங்கடப்படுகின்றன என்பது உண்மை. அதன் காரணமாகத்தான் ராஜபக்சவைப் போன்றதொரு அல்லது வேறு ஒரு நபரை ஜனாதிபதியாக்குவதற்கு முற்பட்டிருக்கின்றார்கள். அது உண்மை என்றும் பத்திரிகையாளர் நிக்சன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,

10ம் ஆண்டு நினைவஞ்சலி