சட்டவிரோதமாக மருந்துகளை இறக்குமதி செய்த பிரதான சந்தேக நபர் கைது!
CID - Sri Lanka Police
Ministry of Health Sri Lanka
Drugs
By Kathirpriya
போலி ஆவணங்களைத் தயாரித்து, தரமற்ற மருந்துகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் கீழ், பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேகநபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்த நிறுவனம் ஒன்றின் உரிமையாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்