நீர்மூழ்கி கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி -ரஷ்யா அறிவிப்பு
russia
destroy
submarine
missle
By Sumithiran
நீர்மூழ்கி கப்பலை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை படைத்த அதிநவீன ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓட்வெட் (Otvet) என பெயரிடப்பட்டுள்ள அந்த ஏவுகணை, பசுபிக் பெருங்கடலில் முகாமிட்டுள்ள ரஷ்ய போர்க்கப்பலான மார்ஷல் ஷபோஷ்னிகோவ்-வில் (Marshal Shaposhnikov) இருந்து ஏவப்பட்டது.
கடலுக்கடியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஓட்வெட் (Otvet) ஏவுகணை துல்லியமாகத் தாக்கி அழித்ததாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்