கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்தால் நாமும் மறைந்து போவோம் - இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை
srilanka
covid19
corona
sudarshini fernnandopulle
By S P Thas
கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் இரண்டுவாரங்கள் வீடுகளிற்குள் இருக்கவேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தொடரந்தும் அவர் தெரிவிக்கையில், புதிய வைரஸ் வேகமாக பரவுகின்றது.
இதன் காரணமாகவே இரண்டு வாரங்களிற்கு வீடுகளிற்குள் இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கின்றேன். அறிகுறிகளை வெளிப்படுத்தவர்களும் நடமாடுகின்றனர். இதன் காரணமாக வெளியில் நடமாடினால் ஆபத்தாகும் என்றார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்