லசித் மலிங்கவின் திடீர் அறிவிப்பு
Lasith Malinga
Sri Lanka Cricket Team
IPL Cricket
By Vasanth
ஜோக்கர் மன்னன் " என வர்ணிக்கப்படும் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க ஐ.பி.எல் உள்ளிட்ட அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் லீக் தொடர்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐ.பி.எல் அணிகளில் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது.
அந்த வகையில், லசித் மலிங்கவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது தக்க வைத்துக் கொள்ளும் வீரர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேற்றியது.
இந்த நிலையிலேயே அவர் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது போன்ற விளையாட்டுச் செய்திகளுடன் வருகிறது இவ்வார ஆடுகளம் பகுதி,
4ம் ஆண்டு நினைவஞ்சலி