கொழும்பில் திடீரென இராணுவத்தினர் குவிப்பு! ஏற்பட்டுள்ள பதற்ற நிலை
Sri Lanka Army
Sri Lanka Police
Colombo
Sri Lankan Peoples
By Kiruththikan
கொழும்பில் திடீரென இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று இரவு 11 மணி முதல் நாளை காலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் திடீரென பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு நகரங்கள் அனைத்திலும் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில் இன்றைய தினம் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்