திடீரென அகற்றப்பட்டது காலி முகத்திடலில் தொலைத்தொடர்பு கோபுரம் - கடுமையான எதிர்ப்பில் மக்கள்
protest
removed
galle face
srilankan economic crisis
telecommunication tower
By Kanna
அரசுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் காலி முகத்திடலுக்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தொலைத்தொடர்பு கோபுரம் திடீரென அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்களால் எழுப்பப்பட்ட கவலையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு- காலி முகத்திடலில் இரண்டு நாட்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட புதிய என்டெனா கோபுரத்தை அகற்றியுள்ளதாக டயலொக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது போராட்டக்காரர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி