“ஜேசிபி” இயந்திரத்தை இவர்கள் மீது ஏற்றுங்கள்! யாழ். பல்கலையில் அடாவடி - பகீர் வாக்குமூலம்
protest
uni
sugas
By Vasanth
யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட நிலையில் அதை பார்வையிடச் சென்ற சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட இளைஞர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நினைவுத் தூபியை இடித்த பைக்கோ (ஜேசிபி) இயந்திரத்தை எங்கள் மீது ஏற்றுமாறு எங்களுக்கு பல்கலைக்கழக பதிவாளர் உள்ளிட்டோர் எச்சரிக்கை விடுத்தனர் என சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.
இதன் விரிவான மற்றும் மேலும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி