உலக சந்தையில் சீனியின் விலை பாரிய மாற்றம்
World Economic Crisis
World
Sugar Price
Sugar
By Thulsi
உலக சந்தையில் சீனியின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசிலில் (Brazil) கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் விலை
இதனால், பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.
இந்நிலையிலேயே, சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
யூதர்கள் முதல் ஈழத்தவர்கள் வரை பன்னாட்டு பெரும் இனவழிப்பு நினைவுநாள் 20 மணி நேரம் முன்
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்