உலக சந்தையில் சீனியின் விலை பாரிய மாற்றம்
World Economic Crisis
World
Sugar Price
Sugar
By Thulsi
உலக சந்தையில் சீனியின் விலை பாரியளவில் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேசிலில் (Brazil) கரும்பு அறுவடை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் விலை
இதனால், பிரேசிலின் சீனி உற்பத்தி 11.8 வீதம் அதிகரித்ததையடுத்து உலகளாவிய ரீதியில் விலை குறைவடைந்துள்ளது.

இந்நிலையிலேயே, சீனியின் விலை 2.32 வீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 12 மணி நேரம் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்