அனுர இனவாதியல்ல: சுமந்திரன் புகழாரம்

Anura Dissanayake M A Sumanthiran Mavai Senathirajah Election
By Shadhu Shanker Sep 04, 2024 02:26 AM GMT
Report

ஜனாதிபதி வேட்பாளரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் சுமந்திரன் அனுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த பதிவில், ''இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ரணில் : சஜித் அரசியல் திருமணம்..!அடியோடு மறுக்கும் எம்.பி

ரணில் : சஜித் அரசியல் திருமணம்..!அடியோடு மறுக்கும் எம்.பி

சுமந்திரன் வாழ்த்து

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவிற்கு தமது ஆதரவை வழங்குவதாக தெரிவித்திருக்கும் நிலையில் சுமந்திரன் அனுரகுமாரவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழரசு கட்சியின் தலைவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்க உள்ளார் என்பதை இன்னும் உறுதியாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! சி.வி. விக்னேஸ்வரன் திட்டவட்டம்

அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்! சி.வி. விக்னேஸ்வரன் திட்டவட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்