முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய சுமந்திரன்

M. A. Sumanthiran Sri Lanka Sri Lanka Final War
By Shalini Balachandran May 18, 2024 06:28 PM GMT
Report

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழர் தாயக பகுதிகளில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் வகையில் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளானது இன்று (18) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இறுதிப் போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி சுமந்திரன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்


கட்சி உறுப்பினர்கள்

கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்குச் சென்ற அவர், முதலில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மண்டியிட்டு அஞ்சலி செலுத்திய சுமந்திரன் | Sumanthiran Tribute At Mullivaikal Memorial Yard

அதன் பின்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கு மலர் தூவி, மண்டியிட்டு அஞ்சலி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

நினைவுகூறல் உரிமையை மறுக்கும் இலங்கை அரசு : யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014